600 சிறுமிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய கொடூரன் கைது..!! (வீடியோ)

Read Time:51 Second

526x297-bP4சுமார் 600 சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபரொருவரை இந்திய காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஆடை உற்பத்தி தொழிலில் ஈடுபட்டுள்ள குறித்த நபருக்கு வயது 38 ஆகும்.கடந்த 14 வருடங்களில் குறித்த சந்தேகநபரால் சுமார் 600 சிறுமிகள் இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

>புதுடில்லி , உத்தர்பிரதேசம் ருத்ராபூர் மற்றும் உத்தர்கான்ட் ஆகிய மாநிலங்களை சேர்ந்த சிறுமிகளே இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரபல நடிகையை குடிகார குரங்கே என திட்டிய ஜீ.வி.பிரகாஷ் இயக்குனர்..!!
Next post போச்சே, போச்சே: இப்ப ஃபீல் பண்ணும் நடிகைகள்..!!