கீர்த்தி சுரேஷை பின்பற்றும் அவரது தந்தை..!!

Read Time:1 Minute, 31 Second

201701181659390274_Keerthy-sureshs-father-to-act-in-new-film_SECVPFதமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார் கீர்த்தி சுரேஷ். சமீபத்தில் விஜய்க்கு ஜோடியாக அவர் நடிப்பில் வெளியான `பைரவா’ படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அடுத்ததாக சூர்யாவின் `தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் பிசியாக உள்ளார். இதனைதொடர்ந்து தமிழில் `சண்டக்கோழி-2′ படத்திலும், தெலுங்கில் 3 படத்திலும், மலையாளத்தில் ஒரு படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார்.

கேரளாவை பூர்வீகமாக கொண்டுள்ள கீர்த்தி சுரேஷின் அம்மாவும் நடிகையுமான மேனகா, ரஜினிக்கு ஜோடியாக `நெற்றிக்கண்’ படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், கீர்த்தி சுரேஷின் தந்தையும், தயாரிப்பாளருமான சுரேஷ்குமார் தனது மகளை பின்பற்றி படத்தில் நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

மலையாளத்தில் அருண் கோபி இயக்கத்தில் திலீப் நடித்து வரும் `ராம்லீலா’ படத்தில் சுரேஷ்குமார் அரசியல்வாதி வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வந்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தண்ணீர் என நினைத்து ஆசிட் குடித்த வாலிபர் பலி..!!
Next post மதம் பிடித்த யானை செய்யும் அட்டகாசம்..!! (அதிர்ச்சி வீடியோ)