தன்னை விரட்ட முயன்ற ட்ராஃபிக் போலிசை விரட்டி வீழ்த்திய காளை..!! (வீடியோ)

Read Time:49 Second

18-1484721699-trisha435456திருப்புர் மாநகராட்சி அலுவலகம் அருகே மாணவர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்தப்பட்ட சாலைக்கு காளை மாடு வந்துள்ளது.

அந்த காளை மாடை அந்த இடத்தை விட்டு அப்புறப்படுத்த ட்ராஃபிக் போலிஸ் அதிகாரிகள் முயற்சி செய்துள்ளனர். ஆனால் அந்த காளை அந்த இடத்தை விட்டு நகர மறுத்துள்ளது.

இதை தொடர்ந்து காளையை வலுக்கட்டாயமாக விரட்ட முயன்ற ட்ராஃபிக் போலிஸ் அதிகாரியை அந்த காளை ஓட ஓட விரட்டி அடித்துள்ளது. இதன் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜல்லிக்கட்டு போராட்டத்தை அடக்க ராணுவமா?: சிம்பு சொன்ன யோசனை..!!
Next post என்னாது, நடிகை த்ரிஷாவுக்கு பிடிவாரண்ட்டா?..!!