மெல்பேர்ன் நகரில் பொதுமக்கள் மீது காரால் மோதி தாக்குதல்- மூவர் பலி- 20 பேர் காயம்..!! (வீடியோ)

Read Time:1 Minute, 2 Second

8198024-3x2-700x467_0 (1)மெல்பேர்ண் நகரின் மையப் பகுதி என்று சொல்லக்கூடியBourke Streetற்கு அருகில் கடுஞ்சிவப்பு நிற வாகனம் ஒன்று, பாதசாரிகள் மேல் வேண்டுமென்றே மோதியதில் மூவர் மரணமடைந்துள்ள அதேநேரம் மேலும் 20 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.

Bourke Street ல் நின்று கொண்டிருந்த Rebecca Russo என்பவர் ஊடகத்திற்கு வழங்கிய செய்தியில், தான் Bourke Street Mall ற்கு வெளியே நின்றுகொண்டிருந்தபோது, ஒரு கடுஞ்சிவப்பு நிற (maroon) வாகனம் Flinders Street பகுதியிலிருந்து வேகமாக வந்ததாகவும், அதைக் கண்ட பலரும் சிதறி ஓடியதாகவும், ஒரு சிலரின் மீது அந்த வாகனம் மோதியதாகவும், அதனால் ஒருவர் மேலே பறந்ததைத் தான் கண்டதாகவும் கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இளைஞனை கத்தி முனையில் அச்சுறுத்தி பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய யுவதி..!!
Next post கூந்தல் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் வேப்பிலை..!!