சிரியாவில் வான்வெளி தாக்குதல்: 40 ஜிகாதிஸ்ட் தீவிரவாதிகள் பலி..!!

Read Time:1 Minute, 14 Second

201701201447493109_More-than-40-jihadists-killed-in-north-Syria-air-strikes_SECVPFசிரியாவின் வடக்குப் பகுதியில் உள்ள முன்னாள் அல்-கொய்தா உடன் தொடர்புடைய பெடே அல்-ஷாம் முன்னணி அமைப்பை சேர்ந்தவர்களின் முகாம்களை குறி வைத்து இன்று வான்வெளி தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட ஜிகாதி தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக மனித உரிமைக்கான சிரிய கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.

அலெப்போ மாகாணத்தில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலை யார் நடத்தினார்கள் என்பது உடனடியாக தெரியவில்லை என்று கண்காணிப்பு மையம் கூறியுள்ளது.

சிரியாவில் பெடே அல்-ஷாம் தீவிரவாதிகளுக்கு எதிராக கடந்த சில வாரங்களாக அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படை, அதிபர் ஆசாத் ஆதரவு படைகள் மற்றும் அதன் கூட்டணியான ரஷ்ய படைகள் தாக்குதல்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முத்தத்தில் ஆண்கள் செய்யும் தவறுகள் இவைதான்..!!
Next post சருமத்தில் தோல் உரியும் பிரச்சனையை தீர்க்கும் எண்ணெய்..!!