மெல்ல மெல்ல கல்லாக மாறி. தற்போது முழுமையாக சிலை போல உள்ள பெண்..!!
Read Time:1 Minute, 9 Second
இந்தோனேசியாவில் 35 வயதாகும் சுலைமி என்னும் பெண், மெல்ல மெல்ல கல்லாக மாறி. தற்போது முழுமையாக கல் சிலை போல மாறிவிட்டார். ஆனால் அவர் உயிரோடு தான் உள்ளார். ஆனால் அவரது தோல் மிகவும் இறுக்கமாக மாறி கல் போல ஆகிவிட்டது. உடலின் வெளிப்பகுதி மட்டுமல்லாது சில உள் பகுதிகள் கூட கல்போல இறுகிவிட்டது.
ஆனால் மருத்துவர்களை பொறுத்தவரை இது ஒரு நோய் என்றே கூறுகிறார்கள். 1 கோடி பேரில் ஒருவரையே தாக்க கூடிய மிகவும் அரிய வகையான நோய் இது என்கிறார்கள் மருத்துவர். உடல் மெல்ல மெல்ல கல் போல மாறி இறுதியில் குறித்த நபர் இறந்துவிடுவார். ஆனால் இறந்த பின்னரும் அவரது தோல் பல மாதங்கள் கெட்டுப் போகாமல் அப்படியே இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
Average Rating