பீட்டாவின் முகத்திரையை வெளிச்சம் போட்டு காட்டிய பிரபல நடிகர்..!!

Read Time:53 Second

78t-300x203ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் நடிகர் அரவிந்த் சாமி, தற்போது பீட்டாவின் முகத்திரையை அம்பலப்படுத்தும் விதமாக ஆதாரங்களை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பீட்டா ஆண்டுதோறும் ஏகப்பட்ட விலங்குகளை கொன்று குவித்து வருகிறது. இது குறித்த தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகி பரவிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில், பீட்டா கொலை செய்துள்ள விலங்குகளில் விபரத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பப்பாளி விதையில் இப்படி ஒரு நன்மைகள் உள்ளதா?..!!
Next post கர்ப்பிணிகளுக்கு மசக்கை எதனால் ஏற்படுகிறது?