ஜனாதிபதி, துணை ஜனாதிபதி ஆடிய முதல் நடனம்..!! (வீடியோ)

Read Time:40 Second

201701231119028262_Ind-v-Eng-series-2090-runs-in-three-ODI-matches_SECVPFஅமெரிக்காவின் 45-வது ஜனாதிபதியாக ஜனவரி 20 ஆம் திகதி பதவியேற்ற பின்னர், அதன் மகிழ்ச்சியை தன்னுடைய ஆதரவாளர்களுடன் டிரம்ப் கொண்டாடினார்.

முதலில் டிரம்ப் அமெரிக்காவின் முதல் பெண்மணியான தன்னுடைய மனைவியோடு நடனமாடியதை தொடர்ந்து, துணை ஜனாதிபதியாக பதவியேற்று கொண்ட மைக்கேல் பென்ஸூம், டிரம்பின் குடும்பத்தினரும் அடுத்தடுத்து அந்த நடனத்தில் இணைந்து ஆடி மகிழ்ந்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆயில் மசாஜ் செய்தால் கூந்தல் வளருமா?..!!
Next post உங்களுக்கு அழுகையின் ரகசியம் தெரியுமா?..!!