சீனாவில், 10 வினாடிகளில் 19 அடுக்குமாடி கட்டிடங்கள் வெடிவைத்து தகர்ப்பு..!! (வீடியோ)

Read Time:1 Minute, 36 Second

201701241339136674_China-19-buildings-being-demolished-10-seconds_SECVPFசீனாவில் ஹூபேமா காணம் ஹன்கூ நகரில் பழமையான அடுக்கு மாடி கட்டிடங்கள் இருந்தன. அவற்றை வெடி வைத்து இடித்து விட்டு அங்கு புதிய கட்டிடங்கள் கட்ட திட்டமிடப்பட்டது.

அதையொட்டி 15 ஹெக்டேர் பரப்பளவில் இருந்து 19 கட்டிடங்களில் 5 டன் வெடிபொருட்கள் நிரப்பப்பட்டன. அவை கட்டிடங்களில் 1 லட்சத்து 20 ஆயிரம் இடங்களில் வைக்கப்பட்டன.

பின்னர் நள்ளிரவில் ரிமோட் கண்ட்ரோல் மூலம் தகர்க்கப்பட்டது. அதையடுத்து 10 வினாடிகளில் 19 அடிக்குமாடி கட்டிடங்கள் இடிந்து தரைமட்ட மாயின.

அவை 7 முதல் 12 மாடிகளை கொண்டவை. அவற்றில் ஒன்று 707 மீட்டர் உயரம் கொண்டது. இது உலகிலேயே மிக உயரமான கட்டிடங்களில் ஒன்றாக இருந்தது.

ஹன்கூ வர்த்தக நகரமாகும். இங்கு இதுவரை 32 அடுக்குமாடி கட்டிடங்கள் இதே போன்று வெடி வைத்து நகர்க்கப்பட்டுள்ளது.

தற்போது சீனாவில் ஒரே நேரத்தில் இது போன்று அதிக கட்டிடங்கள் இடித்து தகர்க்கப்பட்டது இதுவே முதல் முறையாகும். அதற்கான பணி 4 மாதங்கள் நடைபெற்றதாக சீன என்ஜினீயரிங் அகாடமி நிபுணர் வாங்ஸுகுயாங் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இரண்டு நாட்களில் வழுக்கை தலையில் முடியை வளரத் தூண்டும் ஓர் அற்புத சிகிச்சை..!!
Next post உங்கள் குழந்தை விரைவில் பேச வேண்டுமா..!!