கவர்ச்சியில் இறங்கலாமா? யோசனையில் ஸ்ரீதிவ்யா..!!

Read Time:1 Minute, 9 Second

sridivya-12-600-24-1485251537ஒரே ஒரு ஊதா ரிப்பனால் தமிழ் ரசிகர்களை கட்டிப்போட்ட ஸ்ரீதிவ்யா, அதன் பின் சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் அல்லாடுகிறார். சமீபத்தில் வெளியான மாவீரன் கிட்டு விமர்சன ரீதியாக பேசப்பட்டாலும் வணிக ரீதியாக பெரிதாக போகவில்லை.

கையில் ஜீவாவுடன் நடிக்கும் ஒரே ஒரு படம் தான் இருக்கிறது. பெரிய ஹீரோக்களுடன் ஜோடி போட நினைத்தால் அது நடப்பேனா என்கிறது. எனவே கிளாமர் ரூட்டுக்கு மாறலாமா என யோசிக்கிறாராம்.

இதைக் கேள்விப்பட்ட நண்பர்கள் உன் உடல்வாகுக்கு கிளாமர் செட்டே ஆகாது என்று அட்வைஸ் சொல்லி வருகிறார்கள். ஜிம் போயாவது உடலை கொஞ்சம் ஏற்றினால் கிளாமருக்கும் பெரிய ஹீரோக்களும் செட் ஆவேனா என்று சந்தேகம் கேட்டு வருகிறாராம்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இளம் கர்ப்பிணி பெண் கொடூரமானமுறையில் படுகொலை..! ஊர்காவற்துறையில் பதற்றம்…! (வீடியோ)
Next post ரோட்டில் சீன் போட்ட பெண்ணுக்கு நடந்த விபரீதத்தைப் பாருங்கள்..!! (வீடியோ)