சன்னி லியோன் மாதிரி ‘நடிக்கணும்’ – ஆசைப்பட்ட அலியா பட்..!!

Read Time:1 Minute, 22 Second

alia-bhatt-hot-600-26-1485424068சன்னி லியோனின் பாப்புலாரிட்டி இந்த நடிகைகளை எப்படி பாடாய் படுத்துகிறது பாருங்கள்.. ஒரு பேட்டியில் சன்னி லியோன் மாதிரி படங்களில் நடிக்க வேண்டும் என்று சொல்லி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் அலியா பட்.

பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அலியா பட். சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ‘எப்ப பார்த்தாலும் ஒரே மாதிரியா நடிச்சு போரடிக்குது. சன்னி லியோன் நடிக்கிற படங்களை பார்க்கிறேன். அந்த மாதிரி செக்ஸ் தூக்கலா இருக்கற காமெடி படங்கள்ல நடிக்கணும்னு ஆசையா இருக்கு’ என்று சொல்ல அடல்ட் காமெடி இயக்குநர்கள் அலியா பட்டை நோக்கி படையெடுத்து வருகிறார்கள்.

இன்னொரு பக்கம் சமூக வலைதளங்களில் அலியா பட்டின் ரசிகர்கள் அவரை கழுவி ஊற்றிக்கொண்டும் இருக்கிறார்கள்.

உங்க பிரச்னையில செவனேன்னு இருக்கற எங்க தலைவி சன்னி லியோனை ஏண்டா இழுக்குறீங்க?

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கூந்தல் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் செம்பருத்தி..!!
Next post குரங்கை அறைந்த இளைஞர்… இதுதான் மிருகவதை..!!! (வீடியோ)