புலியை வென்ற வாத்து..!! (வீடியோ)

Read Time:41 Second

tiger_16245ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னியில் உள்ள சிம்பியோ வனவிலங்கு பூங்காவில், வாத்து ஒன்று தனது அறிவைப் பயன்படுத்தி புலியை வென்றுள்ளது.

அந்த வனவிலங்கு பூங்காவில் தண்ணீரில் நீண்ட நேரம் வாத்தைப் பிடிக்க முயன்றும் புலியால் பிடிக்க முடியவில்லை.

கடைசியில் டயர்டாகி தோல்வியை ஒப்புக் கொண்டு வெளியேறியது புலி. இந்த வீடியோ தற்போது யூ-ட்யூபில் வைரலாகி வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜல்லிக்கட்டு விவகாரம்: சூர்யாவிடம் மன்னிப்பு கோரியது பீட்டா அமைப்பு..!!
Next post கடுப்பான காவ்யா மாதவன் போலீசில் புகார்..!!