சாய் பல்லவி விலகல்: விக்ரமுக்கு ஜோடியாகும் `பாகுபலி 2′ நடிகை?..!!

Read Time:1 Minute, 31 Second

201701300844022296_Tamannaah-replaces-Sai-Pallavi-in-Vikrams-Next_SECVPFவிக்ரம் தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் `துருவ நட்சத்திரம்’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். கவுதம் மேனன் – விக்ரம் இணையும் முதல் படம் என்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. `துருவ நட்சத்திரம்’ படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக அனு இம்மாணுவேல் நடித்து வருகிறார்.

`துருவ நட்சத்திரம்’ படத்திற்கு பிறகு `வாலு’ பட இயக்குநர் விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம் நடிக்க உள்ளார். அப்படத்தில் சாய் பல்லவி நடிக்கவிருப்பதாக இருந்தது. இந்நிலையில், மலையாள படமான சார்லி ரீமேக்கில் மாதவனுடன் இணைந்து சாய் பல்லவி நடிக்க உள்ளார். எனவே விக்ரம் படத்தில் இருந்து சாய் பல்லவி விலகியுள்ளதாக கூறப்படுகிறது.

அதனைத்தொடர்ந்து விக்ரமுக்கு ஜோடியாக `பாகுபலி 2′ நடிகை தமன்னாவை நடிக்கவைக்க படக்குழு முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது. `பாகுபலி 2′ படத்திற்கு பிறகு தமன்னா தற்போது `அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை..!!
Next post சருமம் பளபளப்பாக பழம் காய்கறி சாப்பிடுங்க..!!