சிறுநீரக தொற்றா உண்மை தெரிந்துகொள்ளுங்கள்..!!
Read Time:1 Minute, 5 Second
சிறுநீர் குழாயில் அடைப்பு ஏற்படும்போது,சிறுநீர் பையில் தேங்கும் நீர், பிறப்புறுப்புகளில் உண்டாகும் தொற்று போன்ற காரணங்களால்,சிறுநீர் தொற்று ஏற்படுகிறது.
சிறுநீர் கழிக்கும்போது வலி ஏற்படுவது, சீராக சிறுநீர் வெளியேறாதது, அடி வயிறு வலிப்பது, காய்ச்சல் போன்றவை இதன் அறிகுறிகள் ஆகும்.
சிறுநீர் தொற்று பெரும்பாலும், பாக்டீரியா வகை தாக்கத்தால் தான் ஏற்படுகிறது. இதற்குரிய சிறுநீர் பரிசோதனை, சிறுநீர்ப்பை, சிறுநீரகம் ஆகியவற்றில், “அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்’ பரிசோதனை ஆகியவை செய்து சிறுநீரகவியல் நிபுணரின் ஆலோசனைப்படி, சிகிச்சை மேற்கொண்டால் இப்பிரச்னையில் இருந்து விடுபடலாம்.
Average Rating