சிறுவனின் விசித்திர கண்கள்!… தீயாக பரவும் காணொளி..!! (பலவீனமானவர்கள் பார்ப்பதை தவிர்க்கவும்)

Read Time:48 Second

download (1)சிறுவனொருவர் தனது கண்களை வௌியில் எடுக்கும் அதிர்ச்சி காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகின்றது.

பாகிஸ்தானில் வசிக்கும் அஹமட் கான் என்ற இந்த சிறுவனுக்கு வயது 14 ஆகும்.இந்த சிறுவன் தனது கண் இருக்கும் மட்டத்தில் இருந்து சுமார் 10 மில்லிமீற்றருக்கு வௌியில் எடுக்கிறார்.

இவர் தனக்கு இந்த திறமை இருப்பதை கடந்த வருடம் அறிந்து கொண்டுள்ள நிலையில் , எதிர்காலத்தில் இதன் மூலம் கின்னஸ் சாதனை படைக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post படுக்கையில் பெண்ணை வெல்ல சுலபான வழி…!!
Next post பெண்கள் ஆபத்தான சுழலை எதிர்கொள்வது எப்படி?..!!