கடந்த ஆண்டு தனுஷ் வாங்கினார்… தற்போது அனிருத்..!!

Read Time:1 Minute, 43 Second

201702032108221929_Anirudh-buys-after-dhanush_SECVPFபிரபலங்கள் அனைவரும் தங்களது தேவைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட கார்களை பயன்படுத்தி வரும் வேளையில், ஒரு சிலர் கார்களின் மீது உள்ள அதீத விருப்பத்தால் பிரபல கார்களை அதிக விலை கொடுத்து வாங்குகின்றனர்.

குறிப்பாக அஜித், விஜய், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட பல கார் விரும்பிகள் விலைமதிப்புமிக்க கார்களையே வாங்குகின்றனர்.
அந்தவகையில் தமிழ் சினிமாவில் ஃபோர்டு மஸ்டாங் காரை முதன்முறையாக வாங்கியவர் நடிகர் தனுஷ். ஏற்கனவே அவரிடம் ஆடி 8, ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் உள்ள நிலையில் கருப்பு நிற ஃபோர்டு மஸ்டாங்கை ரூ.70 லட்சம் கொடுத்து வாங்கினார்.

அவரைத் தொடர்ந்து இசையமைப்பாளரும், பாடகருமான அனிருத் ஊதா நிறத்தில் ஃபோர்டு மஸ்டாங் காரையே வாங்கியுள்ளார். இந்தியாவில் ஃபோர்டு மஸ்டங்கை வாங்கிய முதல்நபர் பிரபல பாலிவுட் இயக்குநர் ரோகித் ஷெட்டி ஆவார்

கடந்த 2016-ம் ஆண்டு இந்தியாவுக்கென ஒதுவுக்கப்பட்ட 100 கார்களும் விற்பனையானதால் இந்த வருடம் அதே காரை அனிருத்தும் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த கார் அதிகபட்சமாக 250 கி.மீ. வேகத்தில் செல்லும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஈரான் மீது பொருளாதார தடைகளை விதித்தது அமெரிக்கா..!!
Next post கல்லாக மாறும் சிறுவன் : வெறுக்கும் சமூகத்தவர்கள்..!! (அதிர்ச்சி வீடியோ)