By 12 February 2017 0 Comments

செக்ஸ் வைத்துக்கொள்ள சரியான நேரம் எது தெரியுமா?..!!

Ct3mye1UMAAdYmvவார நாட்களை விட வார இறுதி நாட்களில் தான் அதிக அளவில் செக்ஸ் வைத்துக்கொள்கின்றனர் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

வேலைக்கு சென்று வரும் தம்பதி வாரம் முழுதும் ரொம்ப பிஸியாக இருப்பார்கள். அதனால் வேலை தவிர மற்ற விஷயங்களில் கவனம் செலுத்த முடிவதில்லை. அதனால் வேலைக்கு செல்பவர்கள் வார இறுதி நாட்களில் தான் செக்ஸ் வைத்துக்கொள்கின்றனர் என்று ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது. மேலும் நம்மில் பெரும்பாலானோர் இரவு நேரத்தில் செக்ஸ் வைத்துக்கொள்வது தான் சரி என்ற மாதிரி யோசிக்கின்றனர். ஆனால் காலை நேரத்தில் செக்ஸ் வைத்துக்கொள்பவர்கள் முழு ஈடுபாட்டுடன் இருப்பதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆய்வின் முடிவில் ஞாயிறு காலை 9 மணிக்கு செக்ஸ் வைத்துக்கொள்வது சரியான நேரம் என்று கூறப்படுகிறது. அதே போல் சனிக்கிழமைகளில் காலை 10.30 அல்லது 11.30 மணி செக்ஸ் வைத்துக்கொள்ள சரியான நேரமாகும். வார இறுதிநாட்களில் செக்ஸ் வைத்துக்கொள்ளும் இணை அதீத ஆர்வத்துடன் இருப்பதாக தெரியவந்துள்ளது. இவை தொடரும் பட்சத்தில் இருவருக்கும் சலிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் ஆய்வு முடிவு கூறுகிறது.



Post a Comment

Protected by WP Anti Spam