நான்கு வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 20 வயது பெண்..!! (வீடியோ)

Read Time:1 Minute, 40 Second

625.0.560.320.500.400.194.800.668.160.90அமெரிக்காவில் நான்கு வயது சிறுவன் ஒருவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளம் பெண்ணை அந்நாட்டு நீதிமன்றம் சிறையில் அடைக்கும்படி அதிரடி உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்காவின் பிரைஸ் ஹில் பகுதியைச் சேர்ந்தவர் கிர்க்சே(20). இவர் சின்சினாட்டி என்ற பகுதியில் நான்கு வயது சிறுவன் ஒருவனுக்கு தொடந்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதை அவர் நேரடியாக சமூகவலைத்தளங்களில் ஒளிபரப்பியுள்ளனர்.

இதில் அவர் சிறிய அளவில் உள்ள உடையை அணிந்து, தன்னுடைய படுக்கறையில் நான்கு வயது சிறுவனுக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். அதைத் தொடர்ந்து அவர் ஆடி பாடியுள்ளார். இதனால் அச்சிறுவன் தொடர்ந்து அழுதுள்ளான்.

இதை நேரலையில் கண்ட நபர் ஒருவர், இது தொடர்பாக புகார் அளித்துள்ளார். அதன் பின்னர் குறித்த இளம் பெண்ணை கைது செய்த பொலிசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரண மேற்கொள்ளப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் இது தவறு எனக் குறிப்பிட்டு அவரை சிறையில் அடைக்கும்படி உத்தரவிட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பட்டிமன்றத்தில் சசிகலாவை செமகலாய் கலாய்க்கும் திண்டுகல் லியோனி..!! வீடியோ
Next post ஓபிஎஸ் கூறியது உண்மையா? அதிரடி பதில் அளித்த சசிகலா: என்ன சொன்னார் தெரியுமா? (வீடியோ)