அதிமுக பொருளாளர் பதவியிலிருந்து ஓ.பன்னீர் செல்வம் அதிரடியாக நீக்கம்..!! (வீடியோ)

Read Time:1 Minute, 12 Second

panneerchelvamஅதிமுக பொருளாளர் பதவியிலிருந்து ஓ.பன்னீர் செல்வம் நீக்க அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா உத்தரவிட்டுள்ளார். பன்னீர்செல்வத்திற்கு பதிலாக அதிமுகவின் புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மெரீனாவில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சமாதியின் முன்னிலையில் நேற்றிரவு 40 நிமிடங்களுக்கு மேல் மௌன அஞ்சலி செலுத்திய பின் ஊடகங்களுக்கு பன்னீர்செல்வத்தின் அதிரடியான பேட்டியை தொடர்ந்து போயஸ் கார்டனில் அமைச்சர்களுடன் சசிகலா ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம் பொருளாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஓபிஎஸ் கூறியது உண்மையா? அதிரடி பதில் அளித்த சசிகலா: என்ன சொன்னார் தெரியுமா? (வீடியோ)
Next post ஐயோ இங்கு நடக்கும் கொடுமையைக் கொஞ்சம் பாருங்களேன்..!! அதிர்ச்சி வீடியோ