லண்டன் பயணிகள் ரயிலில் தீவிரவாத தாக்குதல்? பீதியில் ரயிலிருந்து குதித்த பயணிகள்..!! (வீடியோ)

Read Time:1 Minute, 24 Second

625.500.560.350.160.300.053.800.748.160.70பிரித்தானியாவில் பயணிகள் ரயிலில் வெடி விபத்து ஏற்பட்டதை அடுத்து பயணிகள் ரயிலில் இருந்து குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் லண்டனில் உள்ள Dalston Kingsland ரயில் நிலையத்திலேயே குறித்த சம்பவம் நடந்துள்ளது.

பயணி ஒருவரின் பேட்டரி பேக் வெடித்ததால் ரயிலில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. புகை மற்றும் சத்தத்தை கேட்ட சக பயணிகள் தீவிரவாத தாக்குதல் என பீதியடைந்த ரயிலிருந்து குதித்துள்ளனர்.

இந்த விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனையடுத்து குறித்த ரயில் நிலையம் மூடப்பட்டதால் ரயில் போக்குவரத்து கடுமையாக தடைப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவயிடத்திற்கு விரைந்த அவசர சேவை அதிகாரிகள் காயமடைந்த பயணிகளை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். பின்னர், ஒரு மணிநேரத்திற்கு பிறகு குறித்த ரயில் நிலையம் வழக்கம் போல் செயல்பட தொடங்கியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உங்கள் துணை உங்களை அதிகம் விரும்ப நீங்கள் செய்ய வேண்டியவை..!!
Next post பிரபல கவர்ச்சி நடிகை திடிர் தற்கொலை – என்ன ஆனது?..!!