பயணிகள் விமானத்தை முற்றுகையிட முயன்ற பறக்கும் தட்டு? அதிர்ச்சி வீடியோ

Read Time:1 Minute, 56 Second

625.0.560.320.500.400.194.800.668.160.90அமெரிக்காவில் பயணிகள் விமானம் ஒன்றை பறக்கும் தட்டு ஒன்று அதிவேகமாக கடந்து சென்ற சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் பறந்துகொண்டிருந்த பயணிகள் விமானம் ஒன்றை வெள்ளை நிறம் கொண்ட மர்மப் பொருள் ஒன்று தொடர்ச்சியாக பின் தொடர்ந்துள்ளது. இதனால் விபரீதம் ஏற்பட்டு விடுமோ என்று அஞ்சப்பட்டது.
அதன் பின்னர் அது வேகமாக விமானத்தை கடந்து சென்றுள்ளது. அது தொடர்பான வீடியோவும் தற்போது வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இந்த வீடியோ எடுத்த நபர் கூறுகையில், நான் வானில் பறந்த பயணிகள் விமானத்தைப் பார்த்து அது இராணுவ வீரர்கள் விமானமாக இருக்கும் என்றும் பயிற்சிக்காக அவர்கள் மலைகளை சுற்றி வருகிறார் என்று தான் நினைத்ததாகவும் கூறியுள்ளார்.

அதைத் தொடர்ந்து வீடியோ எடுத்த போது அதன் பின்புறம் ஏதோ ஒன்று பின்பற்றுவது போல் இருந்தது. இதனால் அதைத் தான் சற்று அகலப்படுத்தி வீடியோ எடுத்தேன். பார்த்த போது கண்டிப்பாக அது ஜெட் இல்லை என்று என்னால் உறுதியாக கூற முடியும் என்று கூறியுள்ளார்.

மேலும் அது காண்பதற்கு UFO என்று கூறப்படும் பறக்கும் தட்டு போல் இருந்தது என்றும் அதன் பின்னர் அது விமானத்தை வேகமாக கடந்து சென்றுவிட்டதாகவும் கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இரவில் ‘அந்த’ விஷயத்திற்கு பர்தாவுடன் வந்த நடிகை..?! அடித்து விரட்டிய இயக்குனர்..!!
Next post தம்பதிகள் கடைபிடிக்க வேண்டிய பழக்கங்கள்..!!!