மீண்டும் போக்கிரி, ஜில்லா, தெறி ஸ்டைலில் களமிறங்குகிறாரா விஜய்?..!!

Read Time:1 Minute, 18 Second

201702131604057216_Vijay-play-for-Pokkiri-Jilla-Theri-style-in-atlee-movie_SECVPFவிஜய் தற்போது அட்லி இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் ஆகியோர் நடித்து வருகின்றனர். மேலும், சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, சத்யன், வடிவேலு, கோவை சரளா உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் விஜய் மீண்டும் போலீஸ் வேடத்தில் நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே, விஜய் போக்கிரி, ஜில்லா, தெறி ஆகிய படங்களில் போலீஸ் வேடங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைக்கவிருக்கிறார். ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தன்னுடைய 100-வது தயாரிப்பாக இப்படத்தை தயாரிக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காதலரை கரம்பிடித்த ‘சொப்பன சுந்தரி’ மனிஷா யாதவ்..!!
Next post நிருபர்களுக்கு சசிகலா நக்கல் பதில்.. நீங்கள் புத்திசாலிகள் தானே என கிண்டல் வேறு..!!