இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதற்கான காரணங்கள்..!!

Read Time:1 Minute, 7 Second

201702131425369372_reasons-for-the-increase-in-blood-sugar-levels_SECVPFநீரிழிவு நோய் பெருகி வருகின்றது. அவரவர் வீட்டிலேயே ‘க்ளூகோமீட்டர்’ என்ற கருவியினை பயன்படுத்தி சர்க்கரை அளவினை அறியும் முறையும் பெருகி வருகின்றது. இருந்தாலும் ரத்தத்தில் எந்த அளவு சர்க்கரை இருக்கலாம் என்பதனை அறிவதே நல்லது.

சில சமயங்களில் திடீரென ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடுவதற்கு கீழ் கண்டவை கூட காரணமாக இருக்கக் கூடும்.

* காபி, கறுப்பு காபி
* கறுப்பு டீ
* சக்தி பானங்கள்

* சர்க்கரை இல்லாத உணவுகள் (இவற்றில் கார்போஹைடிரேட் அதிகம் இருக்கலாம்)
* சில சைனஸ், சளி மருந்துகள்
* வேலை பளு

* உலர்ந்த பழங்கள்
* ஸ்டீராய் மாத்திரைகள்
* கருத்தடை மாத்திரைகள்

ஆகியவை ஆகும்.

மேலும் மது, அதிக உஷ்ணம், தூக்கமின்மை இவை சர்க்கரையின் அளவினை பாதிக்கக் கூடியவை ஆகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தவிடு பொடியானது குற்றவாளி சசிகலாவின் முதல்வர் கனவு..!! (வீடியோ)
Next post விமான நிலையத்தில்…விமான ஊழியரை கண்மூடித்தனமாக தாக்கிய பயணிகள்..!! (வீடியோ)