பிரபல நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் வன்முறை!- அதிர்ச்சியில் திரையுலகம்..!!

Read Time:59 Second

bavana_3134775fபிரபல மலையாள நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று இரவு பாவனா ஒரு திரைப்பட படப்பிடிப்பிற்காக திருச்சூரிலிருந்து கொச்சி சென்றபோது வேறொரு வாகனத்தில் வந்த சிலர் பாவனாவின் வாகனத்தை நிறுத்தி அவர்களால் பாவனா கடத்தப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக மார்ட்டின் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அவர் மீது கடத்தல் மற்றும் மானபங்க வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நாய்களை சண்டை போடவைத்து வேடிக்கை பார்க்கும் பொதுமக்கள்: அதிர்ச்சி சம்பவம்..!!
Next post நமது உடலில் வயிறு செய்யும் வேலைகள்..!!