அழகிய இளம் பெண்ணை கடத்திய விபச்சார கும்பல்: அதிர்ச்சி சம்பவம்..!!

Read Time:1 Minute, 35 Second

625.0.560.350.160.300.053.800.668.160.90அமெரிக்காவில் விபச்சார கும்பலால் கடத்தப்பட்ட இளம் பெண்ணை பொலிசார் சாமர்த்தியமாக மீட்டுள்ளனர்.

அமெரிக்காவின் Logan நகரை சேர்ந்தவர் Sarah Dunsey (17), இவர் தாய் மற்றும் வளர்ப்பு தந்தையுடன் வசித்து வந்தார்.

ஒரு மாதத்துக்கு முன்னர் Sarah அங்குள்ள உணவகத்துக்கு சாப்பிட சென்றுள்ளார். பின்னர் வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.

Sarahவை பல இடங்களில் அவர் குடும்பத்தினர் தேடியும் அவர் கிடைக்கவில்லை, இதுகுறித்து அவர்கள் பொலிசில் புகார் அளித்தனர்.

இதனிடையில் ஒரு மாதத்துக்கு பின்னர் California மாநிலத்தில் Sarah இருப்பதாக பொலிசாருக்கு தகவல் வந்தது.

அங்கு இரண்டு ஆண்களுடன் இருந்த அவரை பொலிசார் மீட்டனர். பின்னர் அவரை கடத்தியது விபச்சார கும்பல் என தெரியவந்தது.

இது சம்மந்தமாக யாராவது கைது செய்யப்பட்டார்களா என பொலிசார் இன்னும் தெரிவிக்கவில்லை.

Sarah மீண்டு வந்து அவர்கள் குடும்பத்தாருடன் இணைந்தது அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.

அவர்கள் Sarahவை கட்டி தழுவி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நான் முதலமைச்சராக ரசிகர்கள் விரும்புகிறார்கள் : பவர் ஸ்டார் சீனிவாசன்..!!
Next post நடுரோட்டில் பொலிசை அடித்து தரதரவென இழுத்துச் சென்ற பெண்..!! (வீடியோ)