கனவுகளுடன் விமானத்தில் சென்ற பயணிகள்… வெடித்துச் சிதறிய பரிதாபம்..!! அதிர்ச்சி வீடியோ

Read Time:1 Minute, 57 Second

625.0.560.320.500.400.194.800.668.160.90அவுஸ்திரேலியாவில் சிறிய ரக விமானம் ஒன்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஷாப்பிங் சென்டர் அருகே வெடித்துச் சிதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் எசண்டன் விமானநிலையத்திற்கு அருகில் இன்று காலை சிறிய ரக விமானம் ஒன்று திடீரென்று தொழில் நுட்ப கோளாறு காரணமாக அங்கு இருந்த டிஎப்ஓ ஷாப்பிங் சென்டர் அருகே விழுந்து வெடித்துச் சிதறியுள்ளது.

இதில் 4 அமெரிக்க பயணிகள் பயணம் செய்ததாகவும் அவர்கள் கோல் டிரிப்பிற்காக சென்றதாகவும் கூறப்படுகிறது.

விமானம் வெடித்துச் சிதறியதால் அதில் பயணம் செய்த விமானப் பயணி உட்பட ஐந்து பேரும் இறந்திருக்க கூடும் என்று கூறப்படுகிறது.

சம்பவம் காலை 9 மணியளவில் நடந்ததால், ஷாப்பிங்செண்டர் மூடப்பட்டிருந்தது என்றும் இதனால் பொதுமக்கள் யாருக்கும் எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் விமானத்தை இயக்கிய பயணி விமானத்தை உடனடியாக திசை திருப்பி, பாதுகாப்பாக இறக்கிவிடலாம் என்று நினைத்ததாகவும், ஆனால் அது பலன் அளிக்கவில்லை என்றும் இதனால் அங்கு இருந்த ஷாப்பிங் செண்டரின் மேற்பரப்பை விமானம் உரசிச் சென்று விழுந்ததாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சீனாவில் உண்மையான ஜூராசிக் பார்க் கண்டெடுப்பு: ஆய்வாளர்கள் அசத்தல்..!!
Next post சளி மற்றும் இருமலைப் போக்கும் அற்புத இலை..!!