பூமிக்கடியில் புதைந்த சிறுமி மீட்பு- வீடியோ பலவீனமானவர்கள் பார்க்காதீர்கள்..!!

Read Time:1 Minute, 33 Second

625.0.560.320.160.600.053.800.668.160.90 (1)சிரியாவில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி கற்களுக்கு அடியில் புதைந்த சிறுமியை மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.

சிரியாவில் ராணுவத்தினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையில் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் நடந்த வான்வழி தாக்குதலில் சிரியாவின் தலைநகரான Damascusல் இருக்கும் ஒரு கட்டிடம் இடிந்து தரைமட்டமானது.

இந்த தாக்குதலில் நான்கு பேர் உயிரிழந்தார்கள். இடிந்த கட்டிடத்தில் மீட்பு குழுவினர் ஆய்வு செய்த போது கல் குவியல்களுக்கு அடியில் ஒருவரின் வாய் மற்றும் மூக்கு பகுதி தெரிந்துள்ளது.

உடனே மீட்பு குழுவினர் முழுவதும் கற்களால் புதைந்த இடத்தை தோண்டிய போது உள்ளே ஒரு சிறுமி புதைந்திருப்பது தெரியவந்தது.

அவரை கஷ்டப்பட்டு மீட்பு குழுவினர் வெளியில் எடுத்தார்கள், அழுது கொண்டே இருந்த இந்த சிறுமியை உடனே அவர்கள் மருத்துவமனைக்கு தூக்கி சென்றார்கள்.

அங்கு எடுக்கப்பட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தனது மரண சடங்கில் உயிர் பிழைத்த இளைஞனின் உயிருக்கு 48 மணிநேரம் கெடு..!!
Next post பாவனா படுக்கை அறையில் ரகசிய கேமரா வைத்த டிரைவர்..!!