100 வயது முதியவரின் மடியில் ஆபாச நடனமாடிய செவிலியர்..!! அதிர்ச்சி வீடியோ

Read Time:1 Minute, 27 Second

625.500.560.350.160.300.053.800.748.160.70 (2)அமெரிக்காவில் இளம் செவிலியர் 100 வயது முதியவரின் மடியில் வலுக்கட்டாயமாக ஆபாச நடனமாடிய சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ohio மாகாணத்தில் உள்ள பாதுகாப்பு இல்லத்திலே குறித்த சம்பவம் நடந்துள்ளது. சம்பவம் தொடர்பாக இல்லத்தில் பணியாற்றும் Brittany Fultz என்ற செவிலியர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

எனினும் பாலியல் குற்றத்தை மறுத்துள்ள Fultz கூறியதாவது, முதியவரை மகிழ்விக்கவே அவ்வாறு செய்தேன். அவர் எப்போது வேண்டுமென்றாலும் என் நடனத்தை நிறுத்தியிருக்கலாம். ஆனால், அவர் நிறுத்தவில்லை என தெரிவித்துள்ளார்.

நடனமாடியதை வீடியோவாக பதிவு செய்த Fultz இல்லத்தின் மேற்பார்வையாளரிடம் காட்டியுள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த மேற்பார்வையாளர் பொலிசில் புகார் அளித்துள்ளார்.

சம்பவத்தை அடுத்து Fultzஐ பணியிலிருந்து நீக்கியுள்ளதாக இல்ல நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சரும அரிப்பு நோயின் வெளிப்பாடு..!!
Next post தாயின் தலையை துண்டாக வெட்டி மாந்திரீக பூஜை செய்த மகன்: எதற்காக தெரியுமா?..!!