ஜனாதிபதி வேட்பாளர் கூட்டத்தில் நிர்வாணமாக நுழைந்த பெண்: வெளியான படம்..!!

Read Time:1 Minute, 58 Second

625.0.560.350.160.300.053.800.668.160.90பிரான்சில் ஜனாதிபதி வேட்பாளர் கூட்டத்தின் போது பெண்ணியவாதி ஒருவர் நிர்வாணமாக நுழைந்து முழக்கங்களை எழுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாரிஸில் இடம்பெற்ற கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளரான பிரெஞ்சு தீவிர வலதுசாரி தலைவர் லி பென் கலந்துக்கொண்டு வெளியுறவுக் கொள்கை குறித்து பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது திடீரென அரை நிர்வாணமாக நுழைந்த பெண்ணியவாதி ஒருவர் லி பென்னுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினார். லி பென் ஒரு போலி பெண்ணியவாதி என குரல் எழுப்பினார்.

அதே முழக்கத்தை அவர் தனது உடலிலும் எழுதியிருந்தார். உடனே கூட்டத்தில் இருந்து மூன்று பாதுகாவலர்கள் அவரை அதிரடியாக வெளியேற்றினார்கள். இதன் மூலம் லி பென்னின் பேச்சு பாதியிலேயே பாதிக்கப்பட்டது.

இதே பெண்ணியவாதி கடந்த 2015ம் ஆண்டு ஒரு கூட்டத்தில் லி பென் பேசிக் கொண்டிருந்த போது இடையில் நுழைந்து சர்ச்சையை ஏற்படுத்தி தடங்கல் செய்தார் என்பது நினைவுக்கூரத்தக்கது.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணியவாதி, லி பென்னின் திட்டத்தில் பெண் விடுதலையை ஊக்குவிக்கும் எதுவும் இல்லை. பாலின சமத்துவத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான திட்டமும் இல்லை என தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சமூக வலைதளங்களில் அவதூறு: காவல் ஆணையர் அலுவலகத்தில் கருணாஸ் புகார்..!!
Next post சரும பொலிவை பாதுகாக்க வீட்டில் தயாரிக்கலாம் வாசனை பவுடர்..!!