பறக்கும் விமானத்திலிருந்து ஒழுகிய எரிவாயு:..!! (வீடியோ)

Read Time:1 Minute, 18 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90 (2)அவுஸ்திரேலியாவில் விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விமானி சாமர்த்தியமாக அதை புல் தரையில் தரையிறக்கியுள்ளார்.

அவுஸ்திரேலியாவின் Bankstown விமான நிலையத்திலிருந்து VH-KVZ ரக ராணுவ சிறிய ரக விமானம் கிளம்பியது.

விமானத்தில் 51 வயதுடைய விமானியும், அவருடன் 28 வயதுடைய பெண்ணும் இருந்துள்ளனர்.

விமானம் கிளம்பி ரன்வேயில் போய் கொண்டிருந்த போது அதிலிருந்து எரிவாயு கசிந்துள்ளது.

எரிவாயு கசிந்தால் தீப்பற்றி எரியும் அபாயம் ஏற்படும் என்பதை உணர்ந்த விமானி விமானத்தை சாமர்த்தியமாக புல் தரையில் இறக்கினார்.

இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. உடனே விமானத்திலிருந்து அதிகளவு சிந்திய எரிவாயு மீது தீயணைப்பு படையினர் தண்ணீர் ஊற்றினார்கள்.

இந்த சம்பவம் குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முருங்கைக்காயை விட இந்த காயில் தான் அதிகமா இருக்காம் ‘அந்த’ விஷயம்…!!
Next post இரவில் நல்ல உறக்கம் பெறச் செய்யும் உணவுகள்..!!