மற்றொரு பெண்ணுடன் ஊர்சுற்றிய காதலன்! காதலி செய்தது இதுதான்..!!

Read Time:2 Minute, 3 Second

625.0.560.350.160.300.053.800.668.160.90பிரேசிலில் காதலியை ஏமாற்றி வேறொரு பெண்ணுடன் சுற்றிய காதலனை, காபி நிலையத்தில் வைத்து காதலி புரட்டி எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல காபி நிலையத்தில் இரண்டு பெண்கள் மற்றும் ஆண் ஒருவர் பேசிக் கொண்டிருந்த போது, திடீரென்று காபி நிலையத்திற்குள் நுழைந்த பெண் ஒருவர் அங்கு இருந்த இருந்த பெண் மற்றும் ஆண் நபரை கண்மூடித்தனமாக தாக்கிய சம்பவம் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

இச்சம்பவம் பிரேசிலில் நடந்ததாக கூறப்படுகிறது. குறித்த காபிநிலையத்தில் இரண்டு பெண்களுடன் ஆண் நபர் ஒருவர் பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது உள்ளே வந்த குறித்த பெண் அந்த ஆண் நபரை தலையில் தாக்கி கீழே இழுத்து வீசுகிறார்.

அதன் பின் அவர் அருகே அமர்ந்து பேசிக்கொண்டிருந்த பெண்ணின் தலைமுடியை இழுத்து கண்மூடித்தனமாக தாக்குகிறார். இதனால் அப்பெண் நிலைகுலைந்து கீழே விழுகிறார்.

அதன் பின்பு தான் தாக்குதலுக்கான காரணம் தெரியவருகிறது. தாக்குதலில் ஈடுபட்ட பெண்ணும், அங்கு காபி நிலையத்தில் மற்றொரு பெண்ணுடன் பேசிக்கொண்டிருந்த இளைஞரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

தன்னை ஏமாற்றி மற்றொரு பெண்ணுடன் அவர் இருந்த காரணத்தினாலே அவர் இது போன்ற தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முதலிரவில் ஓட்டமெடுத்த மணமகள்- அதிர்ச்சியில் மாப்பிள்ளை..!!
Next post வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி! மர்ம நபரால் நேர்ந்த துயரம்: பொலிஸ் வலைவீச்சு..!!