வீட்டினுள் புகுந்த இராட்சத ராஜ நாக பாம்பு ; தனி மனிதன் பிடித்த அபூர்வம்..!! (வீடியோ இணைப்பு)

Read Time:40 Second

94834206_sivanstatueஇந்தியாவில் வீட்டிற்குள் புகுந்த இராட்சத ராஜ நாக பாம்பினை தனி மனிதனாக வவ சுரோஷ் என்ற நபர் பிடித்துள்ளார்.

குறித்த நபர் இதுவரையில் 30 ஆயிரம் பாம்புகள் பிடித்துள்ள நிலையில் அதில் 17 ராஜ நாக பாம்புகளை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவ சுரோஷ் இன்று பிடித்த இராட்சத பாம்பினை பேஸ்புக் நேரலை ஊடாக ஒளிபரப்பு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வெட்டி பந்தாவால் கொடூரமாக கொல்லப்பட்ட நடிகை..!!
Next post ஈழத்தின் தலைசிறந்த பாடகர் சாந்தன் காலமானார்..!! (வீடியோ)