ஆளில்லா விமானங்கள் அழிக்கும் உயிர்கொல்லி கழுகுகள்..! (வீடியோ)

Read Time:1 Minute, 46 Second

eagle-drone2-1170x780டுரோன் கெமராக்களை அழிப்பதற்கு உயிர்கொல்லி கழுகுகளுக்கு விசேட பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் விமானப்படை அறிவித்துள்ளது.

ஆளில்லா விமானங்கள் மூலம் படங்களை எடுத்து தக்குதல்கள் நடத்துதல் மற்றும் தீவிரவாத தாக்குதலுக்கு தேவையான தகவல்களை சேகரித்தல், போன்ற சட்டவிரோத செயற்பாடுகளுக்கு பயப்படுத்தப்படும் டுரோன் கெமராக்களை இனங்கண்டு அழிப்பதற்காக, பிரான்ஸ் விமானப்படை கழுகுகளுக்கு விசேட பயிற்சிகளை வழங்கியுள்ளது.

கடந்த ஐந்து வருடங்களாக டுரோன் கெமராவின் பாவனைகள் அதிகரித்துள்ள நிலையில், குறித்த கெமராக்களை கொண்டு ஏற்படுத்தப்பட்ட தாக்குதல் அழிவுகளும் அதிகமாக பதிவாகியுள்ளது.

அதனால் சட்டவிரோத செயற்பாடுகளை தடுக்கும் வகையில், கெமராக்களை ஏந்திய டுரோன் விமானங்களை அழிப்பதற்கு கழுகுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல மாதங்களாக அளிக்கப்பட்ட பயிற்சியை தொடர்ந்து, குறித்த கழுகுகளை எதிர்வரும் மாதத்திலிருந்து சேவையில் இணைத்துக்கொள்ளவுள்ளதாக, பிரான்ஸ் விமானப்படை தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அஜித் படத்துக்காக தயாராகும் சென்னையின் பிரபல திரையரங்கம்..!!
Next post கனடாவில் பயங்கரம்! தீயில் கொளுந்து விட்டு எரிந்த வீடு: ஒருவர் பலி..!!