வேகமாக ஓடிய காரின் வாசலில் தொங்கியபடி பயணம் செய்த நபர்! பதறவைக்கும் வீடியோ

Read Time:1 Minute, 29 Second

625.500.560.350.160.300.053.800.748.160.70அமெரிக்காவில் நாயை காரில் திருடி சென்றவரை பிடிப்பதற்காக ஓடும் காரில் நபர் ஒருவர் பயணித்த சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள முக்கிய சாலையில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.

அதில் வேகமாக சாலையில் ஓடும் காரின் கதவை வெளிப்பக்கத்தில் பிடித்தபடியே நபர் ஒருவர் உயிரை பணையம் வைத்து பயணிப்பது போல வீடியோவில் உள்ளது.

இதுகுறித்து பொலிசார் கூறுகையில், காரில் தொங்கி கொண்டு பயணம் செய்த நபரின் நாய் குட்டியை காரை ஓட்டியவன் திருடியுள்ளான்.

அதை அவனிடம் இருந்த வாங்க தான் அவர் அப்படி பயணித்துள்ளார். தொங்கி கொண்டு போகையில் அவர் சாலையில் கீழே விழுந்துள்ளார்.

உடலில் காயம் ஏற்பட்டுள்ள அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

காரை ஓட்டியவனையும், நாய் குட்டியையும் தேடி வருகிறோம் என அவர்கள் கூறியுள்ளார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நாயின் உடலில் வெடிகுண்டுகளை கட்டிய தீவிரவாதிகள்..!! அதிர்ச்சி வீடியோ
Next post லிப்ஸ்டிக் போடாமலே உங்கள் உதடுகள் சிவப்பாக மாற வேண்டுமா இதைப் படியுங்க கண்மணிகளே..!!