கொழும்பை சுற்றித் திரியும் தங்கக் கார்..!!

Read Time:55 Second

625.0.560.320.160.600.053.800.668.160.90 (3)கொழும்பு நகர வீதிகளில் தங்க நிறத்திலான கார் ஒன்று சுற்றித் திரிவதாக சில வாரங்களுக்கு முன்னர் தகவல் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் அதேபோன்று மற்றுமொரு தங்க நிறத்திலான கார் கொழும்பை சுற்றி வருகின்றது. அந்த காரின் பதிவு இலக்கத்தை கொண்டு, அதன் உரிமையாளர் யார் என்பது தொடர்பில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இலங்கையை சேர்ந்த பிரபல நபரான Sheymon Rauff என்பவரினால் இந்த கார் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

“gold chrome wrap” நிறுவனத்தின் முதலாவது “Overfinch Range Rover” காரே இவ்வாறு இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நரகத்தின் வாசலில் இருந்து விசித்திர ஒலிகள்- சிறிது சிறிதாக அழிந்து வரும் காடு..!! (வீடியோ)
Next post 17 வயது பள்ளி மாணவனை கடத்தி சென்ற பெண் ஆசிரியை: அதிர்ச்சி சம்பவம்..!!