பணம் தர முடியாது! கடைக்காரரை மிரட்டி அராஜகம் செய்த சசிகலா ஆதரவாளர்கள் : வைரலாகும் வீடியோ..!!

Read Time:1 Minute, 38 Second

625.500.560.350.160.300.053.800.748.160.70 (1)தமிழ்நாட்டில் கடையில் பொருட்களை வாங்கி விட்டு பணம் தர மறுத்து சண்டையிட்ட சசிகலா ஆதரவாளர்களின் செயல் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆர்.எஸ் புரம் என்ற பகுதியில் உள்ள கடையின் வாசலில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

அதில், அதிமுகவின் சசிகலா ஆதரவாளர்கள் சிலர் கடையில் வாங்கிய பொருட்களுக்கு பணம் கொடுக்க மறுக்கின்றனர்.

இதையடுத்து கடை முதலாளி அவர்களிடம் பணம் தரும் படி வற்புறுத்துகிறார். ஆனால் பணம் தர முடியாது என அவர்கள் கடைக்காரரை மிரட்டுகின்றனர்.

அதற்கு பயப்படாத கடைக்காரர், அதிமுகவினர் என கூறி கொண்டு இவர்கள் எனக்கு பணம் தராமல் மிரட்டுகின்றனர் என குமுறுவது போல வீடியோவில் உள்ளது.

வீடியோவில் உள்ள அதிமுகவினர் சீனி முருகேசன் மற்றும் 25வது வார்டு அதிமுக செயலாளர் செல்வராஜ் என்பது தற்போது தெரிய வந்துள்ளது

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்தக் காதலர்களின் செல்லச் சண்டையைக் கொஞ்சம் பாருங்களேன்..!! (வீடியோ)
Next post ஏமாற்றத்தின் புள்ளியில் சம்பந்தனும் சுமந்திரனும்..!! (கட்டுரை)