4 வயது சிறுமியை மாடிப்படியிலிருந்து தள்ளி விட்ட பெண்: ஏன்? பதற வைக்கும் வீடியோ..!!

Read Time:1 Minute, 34 Second

625.500.560.350.160.300.053.800.748.160.70 (1)அமெரிக்காவில் குழந்தைகள் காப்பகத்தில் வேலை செய்யும் பெண் 4 வயது சிறுமியை மாடியிலிருந்து கீழே பிடித்து தள்ளியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் Pennsylvania மாநிலத்தில் புகழ்பெற்ற குழந்தைகள் காப்பகம் ஒன்று உள்ளது, அங்கு Sarah Gable (52) என்னும் பெண் குழந்தைகளை கவனித்து வரும் பணி செய்து வருகிறார்.

அவர் சில தினங்களுக்கு முன்னர் காப்பகத்தின் மாடிப்படியிலிருந்து அங்கு வசிக்கும் 4 வயது சிறுமியை இரக்கமின்றி கீழே தள்ளி விட்டுள்ளார்.

இந்த காட்சி அங்குள்ள CCTV கமெராவில் பதிவாகியுள்ளது. இந்த காட்சியை பார்த்த காப்பக தலைமை பொறுப்பாளர் Sarah வை வேலையை விட்டு நீக்கியுள்ளார்.

மேலும் இதுகுறித்து பொலிசில் புகார் அளிக்கப்பட Sarah கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், கீழே விழுந்த சிறுமிக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

CCTV கமெராவில் பதிவான காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அதிகாலையில் உடலுறவு கொள்வதால் கிடைக்கும் நன்மை தெரியுமா…?
Next post உங்கள் ஆரோக்கியத்தை கூறும் தலைமுடி..!!