2017 ஐபோன்கள் “ஐபோன் எடிஷன்” என அழைக்கப்படலாம்..!!

Read Time:1 Minute, 42 Second

sdfsddsஐபோன்களின் 10 ஆவது ஆண்டு விழாவினை சிறப்பிக்கும் வகையில், இந்த ஆண்டு அப்பிள் வெளியிட இருக்கும் ஐபோன் மாடல்களின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட ஐபோனை விட 2017 இல் வெளியாகும் ஐபோனில் புதுமைகளைப் புகுத்த இருப்பதாக அப்பிள் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், ஜப்பானைச் சேர்ந்த செய்தித்தளம் வெளியிட்டுள்ள தகவல்களில் 2017 ஐபோன்கள் “ஐபோன் எடிஷன்” என அழைக்கப்படலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஐபோனில் 5.0 அங்குல திரை வழங்கப்படலாம் என்றும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இதோடு அப்பிள் நிறுவனம் பல்வேறு ஃபிளாக்‌ஷிப் போன்களை சோதனை செய்து வருவதாகவும், இவற்றில் சில மாடல்களில் ஹோம் பட்டன் இடம்பெறாது என்றும் கூறப்படுகிறது.

சில ப்ரோடோடைப்களில் அலுமினியம், கிளாஸ் மற்றும் செரமிக் உள்ளிட்ட வடிவமைப்புகள் சோதனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.

OLED டிஸ்ப்ளே, வயர்லெஸ் சார்ஜிங், டூயல் கெமரா, டச் ஐடி சென்சாரில் சினாப்டிக் – இன் ஆப்டிக்கல் சார்ந்த கைரேகை ஸ்கேனர் ஆகியன இடம்பெறக்கூடும் என்றும் நம்பப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நடிகர், நடிகைகளின் நம்பிக்கையை இயக்குனர்கள் காப்பாற்றுவதில்லை: சுஜா வருணி..!!
Next post உலகக் குழப்பம்: சிவப்பு குறிப்புகள்..!! (கட்டுரை)