உலக மகளிர் தினத்தில் பலரையும் திரும்பி பார்க்க வைத்த சிறுமி: வைரலாகும் புகைப்படம்..!!

Read Time:1 Minute, 18 Second

625.0.560.320.500.400.194.800.668.160.90நேற்று உலக மகளிர் தினத்தை முன்னிட்டு அமெரிக்காவில் நிறுவப்பட்ட சிறுமியின் சிலை தான் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் பெண்களின் துணிச்சலைப் போற்றும் விதமாக, ஒரு சிறுமியின் சிலை நிறுவப்பட்டுள்ளது.

பிரபலமான சீறும் காளைச் சிலைக்கு எதிராக, அச்சமின்றி சிறுமி நிற்கும் வகையில் இந்தச் சிலை அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சிலையை ஏராளமானோர் வியப்புடன் பார்த்துச் செல்கின்றனர்.

உலக மகளிர் தினத்தன்று, அமெரிக்காவில் பல அலுவலகங்களில் பெண்கள் வேலைக்குச் செல்வதில்லை.

பள்ளி, கல்லூரி போன்றவற்றிலும் பெண்களின் வருகை குறைவாகவே இருக்கும். இதனால், பல அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் போன்றவற்றுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தேர்வு பயத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்த கல்லூரி மாணவன்..!!
Next post கிண்டலுக்கு ஆளான குண்டு போலீஸ்காரருக்கு அடித்த அதிர்ஷ்டம்..!!