பேய் பீதியால் அரண்மனையை காலி செய்த ஜனாதிபதி! வைரல் வீடியோ..!!

Read Time:1 Minute, 18 Second

625.0.560.350.160.300.053.800.668.160.90 (2)பிரேசில் ஜனாதிபதி Michel Temer வீட்டில் பேய் இருப்பதாக உணர்ந்த பீதியால் தன் குடும்பத்துடன் வீட்டை காலி செய்துள்ளார்.

பிரேசில் ஜனாதிபதி Michel Temer (76) தனது மனைவி Marcela (33) மற்றும் தனது மகன் Michelzinho (7) ஆகியோருடன் Alvorada அரண்மனையில் வசித்து வந்தார்.

இந்த வீட்டில் சில நாட்களாக கணவன் மற்றும் மனைவி இருவரும் சில அமானுஷ்ய விடயங்களை உணர்ந்துள்ளனர்.

இதனால் இருவரும் இரவு தூங்கமுடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளனர். மேலும், Marcela பாதிரியார் ஒருவரை வீட்டுக்கு அழைத்து வந்து பேய் மற்றும் ஆவிகள் இருக்கிறதா என சோதித்தும் பார்த்துள்ளார்.

இதனிடையில், வீட்டை காலி செய்ய முடிவெடுத்த ஜனாதிபதி Michel, துணை ஜனாதிபதிக்கான வீட்டில் தற்போது தன் மனைவி மற்றும் மகனுடன் குடிபெயர்ந்துள்ளார்.

ஜனாதிபதியின் இந்த செயல் பிரேசிலில் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சாவித்ரி படத்தில் சமந்தாவின் கதாபாத்திரம் வெளியானது..!!
Next post கேப்பாப்புலவு தமிழர்களும் வடக்கு, கிழக்கு முஸ்லிம்களும்..!! (கட்டுரை)