நிர்வாணமாக சுற்றி திரிந்த பெண்..!! அதிர்ச்சி வீடியோ

Read Time:1 Minute, 49 Second

625.500.560.350.160.300.053.800.748.160.70 (3)பிரித்தானியா பெண் ஒருவர் தாய்லாந்து தெருக்களில் நிர்வாணமாக சுற்றி திரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளார்.

பல நாட்களுக்கு முன் காணாமல் போன் 30 வயதுடைய பிரித்தானியா பெண், பாங்காக்கில் காவோ சான் சாலையில் வைத்து மீட்டுக்கப்பட்டுள்ளார்.

நிர்வாணமாக சுற்றி திரிந்த பெண்ணை கண்ட பொதுமக்கள் தகவல் அளிக்க சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

பொலிசார் அவரிடம் பேச முயன்ற போது அப்பெண் தப்பி ஓடியுள்ளார். பின்னர், அவரை பிடித்த பொலிசார் ஒரு ஆடையால் உடலை மறைத்துள்ளனர்.

சம்பவம் குறித்து அப்பெண்ணை மீட்ட Jakchai Banyensakul கூறியதாவது, பாதிக்கப்பட்ட பெண் யாரிடமும் பேச மறுக்கிறார். மருத்துவர்கள் சோதனை செய்து பார்த்ததில் அவர் மீது எந்த தாக்குதலும் நடத்தப்படவில்லை என தெரியவந்துள்ளது.

எனினும், ஏன் அவர் பொலிசை கண்டவுடன் தப்பி ஓடினார் என தெரியவில்லை, அவர் சீராக நாங்கள் காத்திருக்கிறோம், அவருக்கு என்ன பிரச்னை என கண்டறிய வேண்டும்.

அவர் எந்த தவறும் செய்யவில்லை, விரைவில் அவர் விடுவிக்கப்படுவார் என தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தயிர் சாப்பிடும் போது கவனிக்க வேண்டியவை..!!
Next post பூப்படையும் பெண்களுக்கு என்னவெல்லாம் சொல்லித்தர வேண்டும்?..!!