By 16 March 2017 0 Comments

இரவு நேர விடுதியில் பெண்ணின் இடுப்பை தொட்டு ஆட்டம் போட்ட பிரித்தானிய இளவரசர்: வீடியோ காட்சி..!!

625.0.560.350.160.300.053.800.668.160.90பிரித்தானிய இளவரசர் வில்லியம் சுவிட்சர்லாந்தில் உள்ள இரவு கேளிக்கை விடுதி ஒன்றில் பெண்ணின் இடுப்பை தொட்டு ஆடிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானிய இளவரசர் வில்லியம் சுவிட்சர்லாந்தின் வெர்பையர் பகுதியில் உள்ள இரவு நேர கேளிக்கை விடுதிக்கு மாலை சென்றுள்ளார். அங்கு சென்ற அவர் ஒலித்த பாடல்களுக்கு ஆட்டம் போட்டுள்ளார். அதன் பின்ன தன் கையை வைத்து சைகை செய்த படியே ஆடி பாடி மகிழ்ச்சியாக இருந்துள்ளார்.

அப்போது வில்லியம் கருப்பு நிற உடை அணிந்த பெண்ணின் இடுப்பை தொட்டு சற்று மோசமான நகர்வுகளை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. அது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இது குறித்து பிரித்தானிய ஊடகங்கள் வருங்கால இளவரசர் அடையாளம் தெரியாத ஒரு பெண்ணின் இடுப்பை தொட்டு ஆடுகிறார் என்று கூறியுள்ளது.



Post a Comment

Protected by WP Anti Spam