சசிகுமாருக்கு வில்லனாகும் ஆக்சன் கிங் அர்ஜுன்..!!

Read Time:1 Minute, 26 Second

201703191436376743_Action-King-Arjun-villain-to-Sasikumar_SECVPFசசிகுமார் அடுத்தாக ‘குட்டிப்புலி’ இயக்குனர் முத்தையா இயக்கத்தில் ‘கொடி வீரன்’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். இப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக ஹன்சிகாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் வில்லன் வேடத்தில் ஆக்சன் கிங் அர்ஜுன் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இப்படம் முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் நடைபெறுகிறது. அர்ஜுன் கிராமத்து அதிரடி வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும், இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையரின் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில், அதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தை சசிகுமார் தன்னுடைய கம்பெனி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கவுள்ளார். வரும் ஏப்ரல் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பஸ்சில் பெண்ணுக்கு தொந்தரவு கொடுத்தவருக்கு பெண் கொடுத்த சரமாரியான அடி..!! (வீடியோ)
Next post தாயின் சடலத்துடன் மூன்று நாட்கள் தனியாக இருந்த குழந்தை..!!