வாஷிங் மெஷினுக்குள் சிக்கி கொண்ட 3 வயது சிறுமி: பகீர் வீடியோ..!!

Read Time:1 Minute, 44 Second

625.500.560.350.160.300.053.800.748.160.70 (1)சீனாவில் வாஷிங் மெஷினுக்குள் சிக்கிக்கொண்ட 3 வயது சிறுமியை தீயணைப்பு வீரர்கள் போராடி காப்பாற்றியுள்ளனர்.

சீனாவின் Hejing கவுண்டியில் 3 வயது சிறுமி தன் பெற்றோருடன் வசித்து வந்தார். சம்பவத்தன்று சிறுமியை வீட்டில் தனியாக விட்டு பெற்றோர் வெளியில் சென்றுள்ளனர்.

அப்போது வீட்டிலிருந்த துணி துவைக்கும் வாஷிங் மெஷின் எந்திரத்துக்குள் சிறுமி விளையாட்டாக குதித்துள்ளார்.

மேலும், அதன் ஸ்விட்சையும் ஆன் செய்துள்ளார். பிறகு சிறுமியின் பெற்றோர் வீட்டுக்கு வந்த போது சிறுமியின் அழுகுரல் கேட்டுள்ளது.

உடனே வாஷிங் மெஷினில் அவர்கள் பார்த்த போது துணி உலரும் பகுதியில் துணிகளுக்கு இடையில் சிறுமி சிக்கி கொண்டுள்ளதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் சொல்லப்பட விரைந்து வந்த அவர்கள் சிறுமி சிக்கி கொண்ட பிளாஸ்டிக்கால் ஆன பகுதியை பிரித்தெடுத்தனர்.

பின்னர் கத்தியால் அதை உடைத்து சிறுமியை அவர்கள் பத்திரமாக மீட்டார்கள். இது சம்மந்தமான வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜி.வி.பிரகாஷ் ஜோடியாகும் பூனம் பாஜ்வா..!!
Next post ஆரோக்கிய நலன்களை அள்ளி வழங்கும் முருங்கைக் கீரை..!!