இளைய தளபதி விஜய்க்காக ஓடி வந்த கமல்- இது தெரியுமா?..!!

Read Time:1 Minute, 6 Second

625.143.560.350.160.300.053.800.258.160.90 (1)இளைய தளபதி விஜய் தீவிர ரஜினி ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், கமல்ஹாசனை ஒரு குரு ஸ்தானத்தில் அவர் வைத்து பார்த்து வருகின்றார்.

இந்நிலையில் விஜய் நடிப்பில் சில வருடங்களுக்கு முன் வெளிவந்த போக்கிரி பிரமாண்ட வெற்றியை பெற்றது.

இப்படத்தை பிரபுதேவா இயக்கியிருந்தார், இப்படத்தின் 175வது நாள் வெள்ளி விழா ரஜினி தலைமையில் நடக்கவிருந்தது.

ஆனால், கடைசி நேரத்தில் ரஜினிக்கு வேறு ஒரு நிகழ்ச்சி இருக்க, இதில் கலந்துக்கொள்ள முடியவில்லை.

இதனால், என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த படக்குழு, விஜய்யின் தந்தை கமலிடம் பேச, இதில் என்ன இருக்கின்றது நான் வருகிறேன் என்று அந்த விழாவில் கலந்துக்கொண்டு சிறப்பித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கோடை வெயிலுக்கு உடலுக்கு குளிர்ச்சி தரும் நுங்கு..!!
Next post உ.பி.யில் இளைஞருக்கு மொட்டையடித்தது ஆன்டி- ரோமியோ போலீஸ்..!! (வீடியோ)