இருளில் மூழ்கிய ஈபிள் கோபுரம்! ஏதற்காக தெரியுமா?..!! (வீடியோ)

Read Time:1 Minute, 25 Second

625.500.560.350.160.300.053.800.748.160.70ரஷ்யாவில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பாரிஸில் உள்ள உலக புகழ்ப்பெற்ற சின்னமான ஈபிள் கோபுரத்தின் விளக்குகள் அணைக்கப்பட்டன.

ரஷ்ய மெட்ரோ ரயில் நிலையத்தில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலில் சிக்கி 11 பேர் உடல் சிதறி கொல்லப்பட்டதுடன் 50-கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். இத்தாக்குதல் நடத்தியது 22 வயதான கிர்கிஸ்தான் நாட்டவர் என தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், பாரிஸ் மேயர் Anne Hidalgo டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ரஷ்யாவில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பாரிஸில் உள்ள உலக புகழ்ப்பெற்ற சின்னமான ஈபிள் கோபுரத்தின் விளக்குகள் அணைக்கப்பட்டும் என அறிவித்தார்.

அதன் படி உலக புகழ்ப்பெற்ற சின்னமான ஈபிள் கோபுரத்தின் விளக்குகள் நேற்று இரவு அணைக்கப்பட்டன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 12 வயது மகளை கணவருக்கு விருந்தாக்கிய கொடூர தாய்: அதிர வைக்கும் காரணம்..!!
Next post உடல் எடையை குறைக்கும் அவகேடோ பழம்..!!