உச்ச கொண்டாடத்தில் சூர்யா ரசிகர்கள்? இதுதான் விசயமா..!!

Read Time:1 Minute, 12 Second

625.143.560.350.160.300.053.800.258.160.90சூர்யா ரசிகர்கள் இன்றைய நாளை மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடுகிறார்கள். விசயம் என்ன தெரியுமா ? சூர்யாவின் படங்களில் மிக முக்கியமானது அயன். அது அவருக்கு சினிமா மார்க்கெட்டில் முன்னேற்றத்தை கொடுத்தது.

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் கடந்த 2009 ல் இதே ஏப்ரல் 3 ம் தேதி வெளியான படம் அயன். இயக்குனர் 4 வருடங்களுக்கு பிறகு இந்த படத்தை 20 கோடி ரூபாய் செலவில் எடுத்திருந்தார். ஹாரீஸ் ஜெயராஜ் இசையில் பாடல்களும் சூப்பர் ஹிட்.

சூர்யா, ஜெகன், பிரபு, தமன்னா பலரும் நடித்த இப்படம் ஒரு கமர்சியல் படமாக ரூ 60 கோடியை வசூல் செய்தது. சிறந்த ஒளிப்பதிவாளராக இருந்த இயக்குனரை சிறந்த இயக்குனராகவும் அடையாளம் காட்டியது.

தற்போது படம் வெளியாகி 6 வருடங்கள் நிறைவானதை ரசிகர்கள் சந்தோசத்துடன் கொண்டாடினர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நான் செக்ஸ் பற்றி பேசும்போது க்யூட்டா இருக்கிறேன்: பியா பாஜ்பாய் அதிரடி..!!
Next post செல்போனில் பாட்டு கேட்டுக்கொண்டிருந்தவருக்கு நேர்ந்த பரிதாபம்..!!