விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படத்திற்கு அட்டகாச தலைப்பு..!!

Read Time:1 Minute, 12 Second

201704071814418467_Sripriyanka-signs-for-vikram-film_SECVPFவிஜய்சந்தர் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படத்திற்கு `ஸ்கெட்ச்’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. `வாலு’ படத்தை அடுத்து விஜய் சந்தர், தற்போது விக்ரமை இயக்கி வருகிறார். வடசென்னை பின்னணியில் உருவாகி வரும் இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக தமன்னா நடித்து வருகிறார். 2-வது நாயகியாக நடிக்க ஸ்ரீபிரியங்கா ஒப்பந்தமாகி இருக்கிறார். ஆர்.கே.சுரேஷ் வில்லனாக நடிக்கிறார்.

விக்ரம் ஒரே நேரத்தில் கவுதம் மேனன் இயக்கத்தில் `துருவ நட்சத்திரம்’ படத்திலும், விஜய் சந்தர் இயக்கத்தில் `ஸ்கெட்ச்’ படத்திலும் பிசியாக நடித்து வருகிறார்.

இதைத் தொடர்ந்து மே மாதம் முதல், ஹரியின் இயக்கத்தில் ‘சாமி-2’ படத்தில் விக்ரம் நடிக்க இருக்கிறார். இதற்கான பணிகளும் தீவிரமாக நடந்து வருகின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஏலியனாக தன்னை தானே மாற்றிக்கொண்டிருக்கும் அதிசய மனிதன்..!! (அதிர்ச்சி வீடியோ)
Next post சுவீடனில் மக்கள் கூட்டத்திற்குள் புகுந்த லொறி: இதுவரையிலும் 3 பேர் பலி..!! (வீடியோ)