பாரிஸில் தலைகீழாக பறந்த பெண்! உறைந்த போன மக்கள்..!! அதிர்ச்சி வீடியோ

Read Time:1 Minute, 15 Second

625.500.560.350.160.300.053.800.748.160.70 (1)பிரான்சில் இளம் பெண் ஒருவர் பங்கீ ஜம்பிங் என்னும் சவாரியில் கத்தி கதறிய படி தலைகீழாக பறந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர வைத்துள்ளது.

தலைநகர் பாரிஸில் இடம்பெற்ற வருடாந்திர நிகழ்வான Foire du Trôneலே இச்சம்பவம் நடந்துள்ளது.

இதில், பங்கீ ஜம்பிங் என்னும் மேல் கீழ் பறக்கும் சவாரியில் பெண் ஒருவர் ஏறியுள்ளார். சவாரியின் போது பாதுகாப்பிற்கான கம்பிதைத்தல் விட்டுப் பெண்ணின் உடல் விலகி அவர் தலைகீழாக தொங்கியுள்ளார்.

அதிர்ஷ்டவசமாக கால் மட்டும் பூட்டப்பட்டிருந்த நிலையில் அந்த பெண் தலைகீழாக கத்தி கதறிய படி மேல் கீழ் பறந்தார். இதைக்கண்ட மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

அங்கிருந்தவர்கள் உடனே சவாரியை நிறுத்தி அந்த பெண்ணை காப்பாற்றினர். குறித்த சம்பவம் வீடியோவாக வெளியாகியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கள்ளக்காதலியுடன் கணவர் ஓட்டம்… கஷ்டத்தில் தவிக்கும் பிரபல நடிகை…!!
Next post 30+ வயதை கடக்கும் பெண்களிடம் தோன்றும் செக்ஸ் சந்தேகங்கள்..!!