உங்களுக்கு விருப்பமான டிசைனில் 3டி சொக்லேட்..!!

Read Time:53 Second

625.0.560.350.160.300.053.800.668.160.90 (1)பெல்ஜியத்தில் வாடிக்கையாளர்கள் விரும்பும் வடிவில் 3டி தொழில்நுட்பத்துடன் விதவிதமான டிசைன்களில் சொக்லேட் தயாரிக்கப்பட்டு வருகிறது.

ஈஸ்டர் தினத்தை கொண்டாடும் வகையில் பெல்ஜியத்தின் மியாம் தொழிற்சாலையிலேயே இவ்வாறு தயாரிக்கப்படுகிறது.

வாடிக்கையாளர்கள் விரும்பிய டிசைன்கள் கணணி மூலம் வரையப்பட்டு சொக்லேட் தயாரிக்கப்படுகிறது, டிசைனுக்கு ஏற்றவாறு 10 நிமிடத்திலிருந்து மூன்று மணிநேரம் வரை எடுத்துக் கொள்ளப்படுகிறது. மில்க், டார்க் சொக்லேட்களும் கிடைக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post என் மகன் நிலை தான் உங்களுக்கும்..கோமா நிலைமைக்கு தள்ளப்பட்ட மகன்: தாய் வைத்த உருக்கமான கோரிக்கை..!!
Next post செக்ஸ் அடிமை என்பது உண்மையல்ல… ஆய்வில் தகவல்..!!